வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க

வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க

Avidemux என்ற இந்த இலவச மென்பொருள் வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க, வடிவங்கள் மாற்ற பயன்படும்.
இது கீழே கண்ட அநேக வடிவங்களில் உள்ள வீடியோவுடன் ஒத்திசையும்.
DVD, VOB, AVI, DivX, XviD, WMV, MPG, MP4, AVI, MOV, MKV, DV, FLV.

http://avidemux.sourceforge.net/download.html

http://www.videohelp.com/download/av....4.4_win32.exe

50 இலவச மென்பொருள்கள் உங்களுக்காக

50 இலவச மென்பொருள்கள் உங்களுக்காக

ஒரே பொட்டலமாக (zipped file) 90 MB அளவுக்குள், 50 விதமான இலவச மென்பொருட்கள் உங்களுக்காக.

இதற்கு Computer Repair Utility Kit எனப் பெயரிட்டுள்ளனர். Ipod, Flash Drive, USB கருவிகளில் இந்த Pack ஐ எடுத்துச்
சென்று கணினிகளில் வன்பொருளில் (hardware) ஏற்படும் தவறுகளைச் சரிசெய்யலாம்.

மேலும் பொதுப்பயனர்களின் கையடக்கக் கருவிகளிலும் (hand held devices) அவசியம் இருக்கவேண்டிய தொகுப்பு இது.

கோப்பு மேலாண்மை (File Management)
தகவல் அறிதல் (Information)
கெட்டதைச் சரிசெய்ய (Repair Tools)
இழந்த தகவலை மீட்க (Recovery Tools)
வைரசு நீக்குவதற்கான கருவிகள் (Virus and malware Removal)
வலைப்பின்னல் கருவிகள் (Network Tools)
இதர வகை (Miscellaneous)
புத்தாக்கம் (Tweaks)
Scripts எனப் பலதரப்பட்ட தலைப்புகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு

தரவிறக்கம் (Download) செய்யக் கீழேயுள்ள முகவரியில் கிளிக்செய்யவும்

http://www.technibble.com/computer-repair-utility-kit/

கம்யூட்டர் அகராதி

கம்யூட்டர் அகராதி.

நாம் வீட்டில் ஆங்கில அகராதி (English Dictionary) வைத்திருப்போம் . ஒரு சிலர் Oxford English Dictionary
வைத்திருப்பார்கள்.ஆனால் கணணியில் வேலை செய்யும் சமயம் நமக்கு திடீர் என ஒரு சொல்லுக்கு
அர்த்தம் தெரியவில்லையென்றால் அகராதி தேடி அலையவேண்டாம் இந்தமென்பொருள் நாம் Download
செய்து அது நமது கணிணியில நிறுவியபின்னர் டெக்ஸ்ட்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.
தேவைபடும் போது மவுஸால் கிளிக்செய்தால் wordweb தோன்றும். அதில் Lookup Box வரும்

அதில் நமக்கு தேவையான வார்த்தையை டைப்செய்தால் அதற்கான அர்த்தம் வரும்.

1. Nouns
2.Verbs
3.Adjectives
4.Adverbs

மேற்கண்ட வார்த்தை எதுவோ அது தெரிவாகும். மேலும் இதில்

1.Nearest
2.Synonyms
3.Parts
4.Type of
5.Types

என ஐந்து வகையான வரிகள் திறக்ககும் . நாம் தேடிய வார்த்தைக்கு
அர்த்தம் பார்த்ததுடன் அதை ஒட்டிய வார்த்தையையும் காணலாம். அதுபோல்
எதுவேண்டுமோ அதை நாம் தேர்ந்தெடுக்கலாம். மேலும் Copy செய்யும் வசதியும் உள்ளது.

அந்த தள முகவரி:-

http://www.download.com/WordWeb/3000-2279_4-10003201.html?part=dl-WordWeb&subj=dl&tag=button&cdlPid=10897446

http://www.download.com/WordWeb/3000-2279_4-10003201.html

இத்தளம் சென்று தேவையான மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்

ar

கோல்டன் குளோப் விருது பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது பட்டியலில் இந்தாண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உள்ளூர், வெளியூர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி அசோசியேசன் சார்பில் கோல்டன் குளோப் விருது வழங்கப்படுகிறது. இதில் “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்திற்காக முதன்முதலில் இரட்டை ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், அதேபடத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு கோல்டன் குளோப் விருது பெற்றார். இந்நிலையில் இந்த ஆண்டும் இவ்விருது பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் ‌பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. “127 ஹவர்ஸ்” என்ற படத்திற்காக அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தைய இயக்கிய டேனி போயல் இப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*

Browse > Home / World News / சனி கிரகத்தின் நிலவில் பனிக்கட்டி எரிமலை
சனி கிரகத்தின் நிலவில் பனிக்கட்டி எரிமலை

December 15, 2010

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சனி கிரகத்தில் ஆய்வு நடத்த காசினி என்ற செயற்கை கோளை செலுத்தியுள்ளது. அதற்கு காசினி-ஹைஜன் மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த காசினி செயற்கை கோள் சனி கிரகத்தின் அமைப்புகளை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அதில் சனி கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைடனில் 1,500 மீட்டர் உயர மலை இருப்பது தெரிய வந்தது.

“டைடன்” நிலவின் வெளிப்புறம் ஐஸ் கட்டி யினால் ஆன தண்ணீர் மற்றும் அமோனியாவால் ஆனது. அவை மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே உருகக் கூடியது. அவ்வாறு உருகி டைடனின் வெளிப்புறத்தில் படர்ந்து நிற்கிறது.

“டைடன்” நிலவில் உள்ள மலைகளின் இடையே தற்போது எரிமலையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டைடனில் தெற்கு பகுதியில் உள்ளது.

மேலும், இது அங்குள்ள கடலில் மணற்குன்றுகளாக உள்ளன. இவற்றை சொட்ராபாகுவா என்று அழைக்கின்றனர். டைடன் நிலவு பனிக் கட்டியால் சூழப்பட்டிருப்பதால் இந்த எரிமலையும் பனிக்கட்டி மூடிக்கிடக்கிறது. இவை காசினி செயற்கை கோளின் “3டி” காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை புவியியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் பேராசிரியர் டாக்டர் கிர்க் தெரிவித்தார்.

Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Macys Printable Coupons